Gold - Tamil Janam TV

Tag: Gold

மதுரை விமான நிலையம்: ரூ.21.31 மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

மதுரை சர்வதேச விமான நிலையத்தில், பசை மற்றும் பவுடர் வடிவில் கடத்தி வரப்பட்ட, ரூ.21.31 லட்சம் மதிப்பிலான, 322 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் ...

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.48 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் ...

இம்பால் விமான நிலையத்தில் ரூ.1.99 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலம் இம்பால் சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கடத்தி வந்த, 19 தங்க பிஸ்கட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ...

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் ...

மாலி நாட்டில் தங்க சுரங்க விபத்து – 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் தங்கம் எடுப்பதற்காக தோண்டப்பட்ட சுரங்கம் இடிந்து விழுந்ததில், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ...

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரி உயர்வு! – மத்திய அரசு

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி ...

தங்க நகைக்கு ஹால் மார்க் கட்டாயமா? – நீதிமன்ற உத்தரவு என்ன?

நடுத்தர மக்கள் மற்றும் செல்வந்தர்கள் வரை தங்களது சேப்புப் பணத்தில், தங்க நகை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல, மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் மட்டுமே, திருமணம், ...

தரமான தங்கமா? – வைரலாகும் வீடியோ!

கொங்கு மண்டலத்தில், மஞ்சள் மாநகரில் பிரபல நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குச் செல்லும் நடுத்தரக் குடும்பத்துச் பெண் ஒருவர், நகைக் கடையில் தனக்கு ...

குத்துச்சண்டைப் போட்டி : 10 பதக்கங்களை வென்ற இந்தியா!

குத்துச்சண்டை போட்டியில் மஞ்சு ராணி தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்து. இதன் மூலம் இந்தியா மொத்தம் 10 பதகங்களுடன் உள்ளது. ...

வீட்டில் எவ்வளவு தங்கம் எவ்வளவு பணம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி கூறுவது என்ன?

உலக அளவில் இந்தியர்கள் அனைவரும் தங்கத்தை சேமித்து வைத்து அதனை முதலீடாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள மக்கள் நகைகளாகவும் தங்க காசுக்காகவும் சேர்த்து வைக்கின்ற ...

Page 2 of 2 1 2