கேரள ஆளுநர் மீது தாக்குதல் – தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!
கேரளாவில் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதோடு, ஆளுநரை தாக்கவும் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் நடைபெற்ற தனியார் ...