Greenland - Tamil Janam TV

Tag: Greenland

மிரள வைக்கும் மோடி மேஜிக் – உலக நாடுகளால் ஒதுக்கப்படும் அமெரிக்கா!

வரி விதிப்பையே ஆயுதமாக்கி மிரட்டும் ட்ரம்புக்கு, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஐரோப்பிய யூனியன் தக்க பதிலடி கொடுத்துள்ளது. நம்பகமற்ற ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்காவை சார்ந்திருப்பது ஆபத்து ...

சீனா செல்லும் அதிபர் டிரம்ப் – ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவுடனான மோதல் போக்கை கைவிட்டு, மீண்டும் நட்பு பாராட்ட ஆரம்பித்திருக்கிறார். எதனால் இந்த திடீர் மனமாற்றம் என்பது குறித்து விவரிக்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.... ...

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கிரீன்லாந்தைக் கைப்பற்ற தீவிரம் காட்டிவரும் அமெரிக்க அதிபா் ட்ரம்ப், ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் அடுக்கடுக்கான பொய்களை அள்ளிவீசி இருக்கிறார் ...

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது” -அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது என அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க ...

முரண்டு பிடிக்கும் டிரம்ப் முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகள்… – டிரம்பின் பேச்சை கேலி செய்த பிரான்ஸ்

கிரீன்லாந்தை கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்காவுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் எதிர்ப்பை காட்டிவருகின்றன.... கிரீன்லாந்தை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகளை நட்பு நாடான ...

கிரீன்லாந்துக்கு அதிர்ச்சி – ஐரோப்பாவுக்கு நெருக்கடி தரும் அமெரிக்கா!

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கண்கலங்கி நிற்கின்றன... டிரம்ப்பின் வரிவிதிப்பு அஸ்திரத்தை அப்போதே புரிந்துகொண்ட இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை உலக நாடுகளை ...

வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பா பதிலடி? : கிரீன்லாந்தை கைப்பற்றும் ட்ரம்பின் முயற்சிக்கு எதிர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ...

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்க்கும் நாடுகள் மீது சுங்கவரி..டிரம்ப் எச்சரிக்கை

கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்கவரி நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டென்மார்க் அரசின் ஒரு பகுதியாக உள்ள, ...

டென்மார்க் இளவரசி இசபெல்லாவை, டிரம்ப் மகன் திருமணம் செய்தால் கிரீன்லாந்தை வரதட்சணையாக கேட்கலாம் – வைரலாகும் பதிவு!

டென்மார்க் இளவரசி இசபெல்லாவை, டிரம்ப்பின் மகன் திருமணம் செய்தால் கிரீன்லாந்தை வரதட்சணையாக கேட்கலாம் என்ற பதிவு வைரலாகி வருகிறது. டென்மாா்க்குக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து ...

ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கலாம் – டிரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து ...

ரியல் எஸ்டேட் அதிபராக மாறும் ட்ரம்ப் – கிரீன்லாந்து மக்களையே விலை பேசும் அமெரிக்கா

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று டென்மார்க் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களும் தெளிவாக கூறிய பிறகும்,அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாட்டை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளார். கிரீன்லாந்து மக்களுக்குப் ...

எங்களை வாங்க முடியாது – ட்ரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் பதில்!

அமெரிக்காவால் எங்களை வாங்க முடியாது என்று கிரீன்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி வருகிறார். அதற்கான ...

கிரீன்லாந்தை அபகரிக்க துடிக்கும் அமெரிக்கா : பின்னணி காரணம் என்ன?

டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்து வருகிறார். கிரீன்லாந்தை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பது ஏன்? ...