gudalur - Tamil Janam TV

Tag: gudalur

கூடலூர் அருகே நியாய விலை கடையில் பொருட்களை சூறையாடிய காட்டு யானை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நியாய விலை கடையில் பொருட்களை சூறையாடிய ஒற்றை காட்டு யானை வனப் பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. வனத்தில் இருந்து வெளியே வந்த ஒற்றை ...

கூடலூர் அருகே மான் வேட்டையின் தவறுதலாக பாய்ந்த குண்டு – ஒருவர் பலி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மான் வேட்டையாடியபோது தவறுதலாக குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் ...

காபி தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை – மரத்தில் ஏறி உயிர் பிழைத்த தொழிலாளர்கள்!

கூடலூர் அருகே, காபி தோட்டத்தில் உலா வந்த காட்டு யானையை கண்ட தொழிலாளர்கள் மரத்தின் மீது ஏறி உயிர் பிழைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...

உதகையில் வீட்டின் மீது கவிழ்ந்த கார் – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ...

மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது – கூடலூர் போலீசார் நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம், கூடலூரில் அரசுப் பேருந்தை மதுபோதையில் ஓட்டி விபத்து ஏற்படுததியவரை  போலீசார் கைது செய்தனர். கரியசோலை கிராமத்தில் அரசுப் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் ...