உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி
உலகில் இந்தியாவிற்குப் பெரிய எதிரிகள் யாரும் இல்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பாவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். உலகில் ...





