2024 ஐபிஎல் : குஜராத் டைட்டன்ஸ் - சன் ரைசஸ் ஐதராபாத் மோதல் !
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : குஜராத் டைட்டன்ஸ் – சன் ரைசஸ் ஐதராபாத் மோதல் !

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 11:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இன்றைய நாள் ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டி மதியம் 3.30 மணியளவில் அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் கெய்ன்ட்ஸ் அணி 2 போட்டிகளிலும், சன் ரைசஸ் ஐதராபாத் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இவ்விரு அணிகளும் 1 முறை மட்டுமே விளையாடியுள்ளது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் அணி நரேந்திர மோடி மைதானத்தில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

மேலும் இன்றைய போட்டியில் சன் ரைசஸ் ஐதராபாத் அணி  51% வெற்றிக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  குஜராத் டைட்டன்ஸ் அணி 49% வெற்றி பெறலாம்  என இணைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: iplGTvsSRHwho will winGujartHydrabad
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் எம்.பி. மாஸ்டர் மதனிடம் ஆசி பெற்ற எல்.முருகன்!

Next Post

மியாமி ஓபன் டென்னிஸ் : இந்திய, ஆஸ்திரேலிய இணை சாம்பியன் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies