ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி கைது – இஸ்ரேல் அதிரடி!
ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதியை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் ...