happy new year 2026 celebration - Tamil Janam TV

Tag: happy new year 2026 celebration

திருப்பத்தூர் அருகே குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய காவல் உதவி ஆய்வாளர்!

ஆலங்காயம் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களுடன் இணைந்து காவல் உதவி ஆய்வாளர் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ...

ஆங்கில புத்தாண்டு -ரூ. 400 கோடியை தாண்டி காலாண்டர் விற்பனை!

ஆங்கில புத்தாண்டு காலண்டர் விற்பனை 400 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலுக்கு ...

ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் பாலா தரிசனம்!

ஆங்கில புத்தாண்டையொட்டி அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். சம்மந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை ...

ஆங்கில புத்தாண்டு – கும்பகோணம் அபி முகேஸ்வரர் கோயிலில் தைவான் நாட்டு பக்தர்கள் வழிபாடு!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டி கும்பகோணம் அபி முகேஸ்வரர் கோயிலில் தைவான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் ஏகத்துவ மகா ருத்ர ஹோமம் செய்து வழிபட்டனர். ...

ஆங்கில புத்தாண்டு – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆங்கில புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாநகரில் 18 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ...

உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் பிறந்த ஆங்கிலப் புத்தாண்டு – கண்கவர் வாணவேடிக்கை, களைகட்டிய கொண்டாட்டம்!

உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவு ஆங்கில புத்தாண்டு பிறந்தது. கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளும் ஆங்கில புத்தாண்டை கோலகல கொண்டாட்டத்துடன் வரவேற்றுள்ளன. சூரியன் ...

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாரில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

சுவிட்சர்லாந்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிரான்ஸ் ...

ஆங்கிலப் புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ...

சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உற்சாகம்!

சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினி காந்த்துக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க ...

2026 ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

ஆங்கில புத்தாண்டையொட்டி அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில ...

ஆங்கில புத்தாண்டு – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியில் கோயிலில் பக்தர்கள் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2ஆம் படை ...

2026 ஆங்கில புத்தாண்டு – கிருஷ்ணகிரியில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!

கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் பாஜகவினர் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் லோகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ...

திருப்பதியில் குவிந்த பக்தர்கள் – “கோவிந்தா கோவிந்தா” என புத்தாண்டை வரவேற்று வழிபாடு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு ஆங்கில புத்தாண்டை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடினர். ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து ...

2026 ஆங்கில புத்தாண்டு – தமிழகத்தில் களைகட்டிய கொண்டாட்டம்!

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ...