2026 ஆங்கில புத்தாண்டு - கிருஷ்ணகிரியில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!
Oct 11, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026 ஆங்கில புத்தாண்டு – கிருஷ்ணகிரியில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 12:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் பாஜகவினர் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.

பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் லோகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், BJP என்ற எழுத்தில் வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஈரோடு சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஒன்றுகூடி ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும், இனிப்புகளை வழங்கியும் அன்பை பரிமாறி கொண்டனர்.

இதேபோல் ராமேஸ்வரத்திலும் காவல்துறையினருடன் இணைந்து கேக் வெட்டி பட்டாசு வெடித்து மக்கள் ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.

மதுரையில் வாண வேடிக்கையுடன் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் அவர்களுடன் காவல் துறையினரும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் காவல்துறையினர் ஒன்றிணைந்து ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினர். திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட நான்கு முனை சந்திப்பில் திருக்கோவிலூர் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன், ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர்.

கோவை காரமடையில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் மக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags: tamilnadu new year celebrationnew year 2026 celebrationsnew year celebration 2026happy new year 2026 celebrationnew year 2025 celebrations
Share
Tweet
SendShare
Previous Post

சி&டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 பொங்கல் போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

Next Post

ஆங்கில புத்தாண்டு – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

Related News

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியா விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்புகள் மீது ராகுல் காந்திக்கு மரியாதை இல்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு!

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies