ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு
Oct 8, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Manikandan by Manikandan
Aug 23, 2026, 09:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசு நிறுவனங்கள், சுமார் ஒரு லட்சத்து 81 ஆயிரம் கோடி கடன் சுமையில் தவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் உள்ளிட்டவை, தங்களின் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக வங்கிகள், மத்திய நிதி நிறுவனங்களில் கடன் வாங்குகின்றன.

அந்த வகையில் இரு வகையிலும் வாங்கிய மொத்த கடன், 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூலை நிலவரப்படி, தமிழக அரசின் உத்தரவாதத்துடன் 24 பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கழகங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் வைத்துள்ள கடன் நிலுவை, ஒரு லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளிட்ட 10 பொது நிறுவனங்களின் கடன் 36 ஆயிரத்து 256 கோடி ரூபாயாகவும்,

11 வாரியங்கள் மற்றும் கழகங்களின் கடன் ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயாகவும்,

மூன்று கூட்டுறவு நிறுவனங்களின் கடன் 152 கோடி ரூபாயாகவும் உள்ளது தெரியவந்துள்ளது.

Tags: tamilnadu governmentdebt
Share
Tweet
SendShare
Previous Post

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Next Post

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

Related News

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி – மோகன் பாகவத்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies