திருப்பத்தூர் அருகே குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய காவல் உதவி ஆய்வாளர்!
Oct 28, 2026, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பத்தூர் அருகே குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய காவல் உதவி ஆய்வாளர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 2, 2026, 04:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆலங்காயம் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களுடன் இணைந்து காவல் உதவி ஆய்வாளர் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் காவல் நிலையத்தில் விஜய் என்பவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இரு தினங்களுக்கு முன்பு ஆங்கில புத்தாண்டையொட்டி நிம்மியம்பட்டு பேருந்து நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, குற்ற வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தி, தேவேந்திரன், சதீஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி நள்ளிரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளருக்கு குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் கேக் ஊட்டி கொண்டாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Alangayampolice sub-inspectorAlangayam police stationnew year 2026 celebrationsnew year celebration 2026happy new year 2026 celebrationnew year 2025 celebrationssingapore marina bay new year celebration 2026
Share
Tweet
SendShare
Previous Post

வைகோ நடைபயண தொடக்க விழா – காங்கிரஸ் புறக்கணிப்பு!

Next Post

சிவகங்கை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது அருந்திய மருத்துவர்!

Related News

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

Load More

அண்மைச் செய்திகள்

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies