திருவண்ணாமலை கோயிலுக்கு எதிரில் வணிக கடைகள் கட்ட இந்து முன்னணி எதிர்ப்பு!
நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலை. பஞ்ச பூத்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்ற திருத்தலமாகவும் சிறப்பு பெற்ற திருக்கோவிலாகும். இங்குள்ள அண்ணாமலையார் கோவில் சுமார் ஆயிரம் ...





