ஒரே மாவட்டத்தில் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு! – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பர்மான் மாவட்டத்தின் பல்வேறு ...


