இன்று உலக எய்ட்ஸ் தினம்!
Sep 13, 2026, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று உலக எய்ட்ஸ் தினம்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 11:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக எஸ்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி கடைபிடிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.   எய்ட்ஸ், ஹெச்ஐவி குறித்த தகவல்கள், விழிப்புணர்வை, சர்வதேச அமைப்புகள், தனியார் அமைப்புகள், மக்களுக்கு தெரிவிக்க இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1988ம் ஆண்டு  90ஆயிரம் முதல் 1.50 லட்சம் பேர் மட்டுமே ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அடுத்த 20 ஆண்டுகளில் உலகளவில் 3.30 கோடி பேர் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டனர்.

கடந்த 1981ம் ஆண்டு ஹெச்ஐவி வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 2.50 கோடி மக்கள் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவாக எய்ட்ஸ் விழிப்புணர்வு, பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டிசம்பர் 1ம் தேதி எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும்  ஒருங்கிணைந்து, ஹெச்வி வைரசுக்கு எதிராக போராடவும், ஹெச்ஐவி வைரஸுன் வாழ்ந்துவரும் மக்களுக்கும், ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஹெச்வி நோய் தீவிரமான உடல் பாதிப்புகளை கொடுக்கும் நோயாகப் பார்க்கப்படுகிறது, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள்  இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உலகளவில் ஹெச்ஐவி நோய்க்கு பலியாகின்றனர்.

பிரிவினை, சமத்துவமின்மை, மனித உரிமைகளை அவமதித்தல் உள்ளிட்ட பல குறைபாடுகள் காரணமாக எச்.ஐ.வி உலகளாவிய சுகாதார தொற்றுநோயாக மாறி இன்று தொடர்ந்து வருகிறது.

இன்று , எச்ஐவி நோய்க்கு நவீன அறிவியல் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன, ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. தன்னையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய உண்மைகளை அறியாததால், நோயுடன் வாழும் பலர் இன்னும் களங்கத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர்.

இதை எதிர்கொள்ள தேவையான அவசர நிதி, அதிக விழிப்புணர்வு, தவறாண எண்ணங்களை ஒழித்தல் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் தேவை.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ்  தினத்திற்கான ஒரு கருப்பொருள் அமைக்கப்படும் அதுபோல இந்த ஆண்டின் கருப்பொருள் ” சமூகங்கள் வழிநடத்தட்டும் “, இது எச்ஐவி பதிலில் சமூகங்களின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது.

Tags: aidshivworld aids day
Share
Tweet
SendShare
Previous Post

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை! – அண்ணாமலை

Next Post

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Related News

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies