home minister amit shah - Tamil Janam TV

Tag: home minister amit shah

இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித் ஷா – என்டிஏ கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார்!

இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்த தேர்தல் ...

கம்யூனிஸ்ட் இயக்கம் காணாமல் போய்விட்டது, காங்கிரஸ் காலம் முடிந்து வருகிறது – அமித் ஷா விமர்சனம்!

உலகளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் காணாமல் போய்விட்டதாகவும், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி ...

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தினகரன் சந்திப்பு!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசிய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

அதிமுகவில் ஓ.பி.எஸ், சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை – டெல்லியில் இபிஎஸ் பேட்டி!

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் சேர வாய்ப்பில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை ...

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு – சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் ...

திருச்சி மன்னார்புரத்தில் பாஜக சாரிபில் நடைபெற்ற பொங்கல் விழா – அமித்ஷா பங்கேற்பு!

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ...

திருச்சியில் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். ...

சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் – அமித் ஷா

2026 ஏப்ரலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவதன் மூலம் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ...

இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாஜக மையக்குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் பங்கேற்கிறார்!

பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்  திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ...

இரண்டு நாள் பயணமாக ளை தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய ...

குற்றங்களுக்கு எதிராக 360 டிகிரி தாக்குதல் நடத்தப்படும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

குற்றங்களுக்கு எதிராக 360 டிகிரி தாக்குதல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார். டெல்லியில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...

சாவர்க்கரின் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை – அந்தமான் சிலை திறப்பு விழாவில் அமித் ஷா பேச்சு!

அந்தமான் நிகோபார் தீவில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மாவட்டத்தின் பியோத்னாபாத் நகரத்தில் உள்ள பூங்காவில் வீர சாவர்க்கரின் ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் – அமித் ஷா கண்டனம்!

S.I.R விவகாரத்தில் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...

மத்திய தகவல் ஆணையர்கள் தேர்வு – பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆலோசனை!

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார். நாட்டில் மத்திய தலைமை தகவல் ஆணையர் மற்றும் 8 ...

வந்தே மாதரம் பாடலின் மகிமையை குறைத்து மதிப்பிடும் எதிர்கட்சிகள் – அமித் ஷா குற்றச்சாட்டு!

வந்தே மாதரம் என முழங்கியவர்களை இந்திரா சிறையில் அடைத்தார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வந்தே மாதரம் பாடல் ...

தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய S.I.R அவசியம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர். பணியை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற 61-வது எல்லை ...

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடல் அனைத்து மொழிகளிலும், ஒரு சமூக ஊடக பிரசாரமாக எடுத்து செல்லப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம், பாட்னாவில் ...

மகனை பிரதமராக்கும் சோனியாவின் கனவு ஈடேறாது – மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் வரை, தனது மகனை பிரதமராக்க நினைக்கும் சோனியா காந்தியின் கனவு ஈடேறாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ...

தவெகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து என்டிஏ கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் – அமித் ஷா

தவெக தலைவர் விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தனியார் ...

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன் நக்சல்கள் சரணடைந்தனர். 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என மத்திய ...

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு ஊடுருவலே காரணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார், டெல்லியில் நடைபெற்ற ...

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

ZOHO இமெயிலுக்கு மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பை தொடர்ந்து ZOHO நிறுவனத்தின் மீது இந்தியர்களின் கவனம் திரும்பி உள்ளது. அந்த ...

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

சுதேசி உணர்வோடு தீபாவளியைக் கொண்டாடுங்கள் என பொதுமக்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தீபாவளியன்று எந்த வெளிநாட்டுப் ...

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

விஜயதசமியை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நன்மை மற்றும் உண்மையின் வெற்றியை விஜயதசமி குறிப்பதாக ...

Page 1 of 6 1 2 6