தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய S.I.R அவசியம் - உள்துறை அமைச்சர் அமித் ஷா
Oct 13, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய S.I.R அவசியம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 22, 2025, 06:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர். பணியை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற 61-வது எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய பாதுகாப்பிற்கு மட்டுமின்றி, நாட்டின் ஜனநாயக அமைப்பை பாதுகாப்பதற்கும் ஊடுருவலை தடுப்பது அவசியம் என்றார்.

எனினும் சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

Tags: home minister amit shahBorder Security ForceSIR mission.
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு – 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

Next Post

துருக்கியில் 20 நாட்கள் – பயங்கரவாத அமைப்பினரை உமர் நபி சந்தித்தது அம்பலம்!

Related News

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

தமிழ் சமூகத்தை பெருமைபடுத்தும் பிரதமர்; பாஜக மையக்குழு பாராட்டு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கு; மத்திய குற்றப்பிரிவு தீவிரம்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies