home minister amit shah - Tamil Janam TV

Tag: home minister amit shah

ஊடுருவல்காரர்களை தடுக்க தவறிய மம்தா பானர்ஜி – உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

அண்டை நாடுகளிலிருந்து மேற்குவங்கத்தில் ஊடுருபவர்களைத் தடுக்க அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தவறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். மேற்குவங்க மாநிலம் வடக்கு ...

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு!

ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படுமென அம்மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு ...

தேசிய காவலர் நினைவு தினம் – நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை!

தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்தினார். காவல்துறையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலர்களின் ...

வாரணாசி கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி செலவில் பாலம் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா நன்றி!

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி ரூபாய் செலவில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பல்தட ரயில் மற்றும் சாலைப் பாலம் கட்டும் திட்டத்திற்கு ...

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீஸார் அண்மையில் கைப்பற்றி, ...

நவராத்திரி பண்டிகை – பிரதமர் மோடி வாழ்த்து!

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,   அனைவருக்கும் "மங்களகரமான நவராத்திரி பண்டிகை வாழ்த்துக்கள். நவராத்திரியின் முதல் ...

மும்பையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் – மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு!

மும்பையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட நிலையில், பாஜக ...

ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அர்த்தம் தெரியுமா? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அர்த்தம் தெரியுமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பினார். ஹரியானா சட்டப் ...

அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்!

அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்ததற்காக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். ஹரியானா ...

எதிர்கட்சிகளின் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40,000 பேர் பலி – அமித் ஷா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் 40 ஆயிரம் பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு- ...

ஜார்கண்டில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

ஜார்கண்டில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் சட்டப் ...

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

மணிப்பூரில் வன்முறையைால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி திரும்ப நடவடிக்கை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மணிப்பூரில் நியாயமான விலையில் பொருட்களை வழங்க மத்திய அரசு சார்பில் மேலும் 16 புதிய மையங்கள் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் ...

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு ரத்தக்கரையுடன் இருந்த சமயத்தில், ராகுல் காந்தி கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார். ...

அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவை இந்தி மொழி கொண்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்தி மொழி அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு ...

இணைய பாதுகாப்பு இல்லாமல் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இணைய பாதுகாப்பு இல்லாமல் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய நிறுவன ...

விநாயகர் சதுர்த்தி – மும்பை லால்பாக் ராஜ விநாயகர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மும்பை லால்பாக் ராஜ விநாயகர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது மனைவி சோனால் ஷாவுடன் பிரார்த்தனை செய்தார். அப்போது அமித் ...

ஜம்மு- காஷ்மீரில் அமைதி திரும்பும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது – மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

ஜம்மு- காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜம்முவில் நடைபெற்ற ...

பல ஆண்டுகளாக கடும் போராட்டத்தை சந்தித்த பாஜக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!

பல ஆண்டுகளாக பாஜக கடும் போராட்டத்தை  சந்தித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை விழாவில் பங்கேற்ற மத்திய ...

போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவது அனைவரின் பொறுப்பு : உள்துறை அமித் ஷா

போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவது அனைவரின் பொறுப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல ...

ஆகஸ்ட் 9 முதல் 15 வரை வீடுகளில் அனைவரும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் : உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள்

'இல்லம் தோறும் தேசியக் கொடி' இயக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை வீடுகளில் அனைவரும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் ...

ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் : உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!

ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ...

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் : உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசியில் அண்மையில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ...

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி துடைத்தெறியப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...

Page 3 of 4 1 2 3 4