ஓசூர் அருகே கழிவறையில் வைக்கப்பட்டுள்ள ரேசன் அரிசி மூட்டைகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நியாய விலைக்கடைக்கு சொந்தமான அரிசி மூட்டைகள் கழிவறையில் சேமித்து வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராயக்கோட்டையில் செயல்பட்டு வந்த ...