HR&CE - Tamil Janam TV

Tag: HR&CE

கோவில் திருப்பணிக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு – பாதுகாப்பு கோரி கிராம மக்கள் மனு!

மதுரை அருகே நீதிமன்றம் அனுமதி அளித்தும் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோயில் கட்டி முடிக்கும் வரை பாதுகாப்பு வழங்க கோரி ஊர்மக்கள் ...

அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினரை மகா ஆரத்தி மேற்கொள்ள மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகள்!

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் தெப்பகுளத்தில், அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினர் மகா ஆரத்தி மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ...

கோவில்களுக்கு துரோகம் செய்யும் இந்து அறநிலையத்துறை- சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்கும் இந்து அறநிலையத்துறை, அந்த கோயிலுக்கே துரோகம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ...

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயிலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலைய துறைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ...

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

சட்டவிரோத செயலில் ஈடுபடும் இந்து சமய அறநிலையத்துறையை வன்மையாக கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் ...

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலின் சாவியை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில் ...

நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது!

சேகர்பாபுவை அமைச்சர் பதவியில் நீக்க கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் சுசீந்திரம் ...

கோயிலில் போலி ரசீது விற்பனை – பக்தர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே உள்ள கோயிலில் காலாவதியான ரசீது மீண்டும் விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள கோபிநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ...

சுகவனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்ற கட்டுப்பாடு – அறநிலையத்துறை உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்ற பக்தர்களுக்கு திடீர் தடை விதித்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ...