கோவில்களுக்கு துரோகம் செய்யும் இந்து அறநிலையத்துறை- சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில்களுக்கு துரோகம் செய்யும் இந்து அறநிலையத்துறை- சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 05:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்கும் இந்து அறநிலையத்துறை, அந்த கோயிலுக்கே துரோகம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, நேரில் ஆஜராகி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கமளித்தார்.

அவரை குறுக்கிட்ட நீதிபதிகள், கோயில் நிலங்களை பாதுகாக்கத் தவறிய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் கோயில் நிலங்களும், சொத்துகளும் பறிபோயிருப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள்,

அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் பணிக்கு துரோகம் செய்வதாகவும் காட்டமாக பதிவு செய்தனர்.

தொடர்ந்து, கோயில் சொத்துகளை பாதுகாக்கத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன்,

ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட இழப்பை, ஆக்கிரமிப்பாளர்களிடம் ஈடுசெய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: CHENNAI HCஇந்து அறநிலையத்துறைKannanur Mariamman Templetemplehigh courtsalemHR&CE
Share
Tweet
SendShare
Previous Post

அரசு விடுதி மாணவர்களுக்கான போட்டி – தஞ்சை மண்டல அணி சாம்பியன்… ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Next Post

உதகையில் புலி தாக்கி தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பலி!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies