Hyderabad - Tamil Janam TV

Tag: Hyderabad

சீன கார் நிறுவனத்தின் 85,000 கோடி முதலீட்டை இழந்த தமிழகம் – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

சீன கார் நிறுவனத்தின் 85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்திருப்பது கவலையளிப்பதாக பாமக தலைவர் அண்புமனி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சீன ...

ஐபிஎல் கிரிக்கெட் : ஹைதராபாத் – லக்னோ அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ...

ராபின்ஹுட் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் – டேவிட் வார்னர்

ராபின்ஹுட் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். நிதின், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் 28-ஆம் தேதி ...

பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி!

பிரபல பின்னணி பாடகியான கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பல பாடல்களை பாடியுள்ள அவர், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக ...

ஹைதராபாத் பிரதான சாலையில் கார் சாகசம் – 5 பேர் கைது!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் விமான நிலையத்துக்கு செல்லும் பிரதான சாலையில் சொகுசு கார்களில் சாகசத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஷம்சாபாத் விமான நிலையம் ...

ரயில்வேயின் அசத்தல் திட்டம் : 2 மணி நேரத்தில் சென்னை- ஹைதராபாத் பயணம்!

இந்திய ரயில்வே துறை ஹைதராபாத்தை பெங்களூரு மற்றும் சென்னையுடன் இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், பெங்களூரு சென்னை பயண நேரம் சுமார் பத்து ...

கோயிலுக்குள் இறைச்சியை வைத்து சென்ற பூனை – சிசிடிவி பதிவு மூலம் கண்டுபிடிப்பு!

ஐதராபாத்தில் கோயிலுக்குள் இறைச்சி துண்டு கிடந்த சம்பவம் பூதாகரமான நிலையில், பூனை ஒன்று கோயிலுக்குள் இறைச்சியை வைத்துச்சென்றது தெரியவந்துள்ளது. தப்பச்சபுத்ரா பகுதியில் ஹனுமான் கோயில் உள்ள நிலையில், ...

கேம் சேஞ்ஜர் திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர். சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் ...

உலக தரத்திற்கு மாறும் ரயில் நிலையங்கள் : தெலங்கானாவில் SLEEPING PODS அறிமுகம் – சிறப்பு தொகுப்பு!

ஐதராபாத்தில் உள்ள செர்னபல்லி புதிய ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் SLEEPING PODS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.. ஸ்லீப்பிங் ...

மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை – உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ...

கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் – குடும்பத்திற்கு 2 கோடி நிவாரணம் வழங்கிய புஷ்பா-2 படக்குழு!

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு புஷ்பா-2 படக்குழு 2 கோடி ரூபாய் நிவாரணத்தொகை வழங்கியுள்ளது. கடந்த 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா ...

புஷ்பா-2 சிறப்புக் காட்சியின் போது பெண் பலியான விவகாரம் – விசாரணைக்கு ஆஜரானார் அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியின் போது பெண் பலியான விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் இன்ற விசாரணைக்கு  ஆஜரானார். ஹைதராபாத்தில்  புஷ்பா-2 சிறப்புக் காட்சியைக் காண ...

திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டார் பி.வி.சிந்து!

ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் தெலங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா ...

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் – தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு!

புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில்  நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா ...

நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களை தாக்கவில்லை – மகன் மஞ்சு விஷ்ணு விளக்கம்!

தெலுங்கு நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களை வேண்டுமென்றே தாக்கவில்லை என அவரது மகன் மஞ்சு விஷ்ணு விளக்கமளித்துள்ளார். தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் அவருடைய மகன் மஞ்சு ...

ஹைதராபாத்தில் ஆம்புலன்ஸை திருடி ஓட்டிச்சென்ற திருடன் – விரட்டி பிடித்த போலீசார்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போலீசார் விரித்த வலையில் சிக்காமல் ஆம்புலன்ஸை பல கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற திருடனை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். ...

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருமணம்!

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பி.வி. சிந்து. ...

ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்புக்காட்சி – கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக்காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ...

ஹைதராபாத்தில் சிறுவனை கடித்து இழுத்து சென்ற தெரு நாய்கள்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சிறுவனை கடித்து தெரு நாய்கள் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லாப்பூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையில் ...

பட்டாசு கடையில் தீ விபத்து – அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்!

தெலங்கானாவில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள கடை ஒன்றில் பொதுமக்கள் பட்டாசு வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீவிபத்து ...

ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து யாமினியின் குற்றச்சாட்டு – ஈஷா யோகா மையம் மறுப்பு!

ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து யாமினியின் குற்றச்சாட்டுக்கு ஈஷா யோகா மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் ...

ஹைதராபாத் கேளிக்கை விடுதியில் போலீசார் சோதனை – 140 பேர் கைது!

ஹைதராபாத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், 42 பெண்கள் உள்ளிட்ட 140 பேரை கைது செய்தனர். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் ...

ஐதராபாத்தில் துர்கை அம்மன் சிலை உடைப்பு – ஒருவர் கைது!

ஐதராபாத்தில் அம்மன் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஐதராபாத் நம்பபள்ளி கண்காட்சி மைதானத்தில் பிரமாண்ட துர்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து ...

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் – ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு ...

Page 1 of 2 1 2