IIT Madras - Tamil Janam TV

Tag: IIT Madras

கலாச்சார பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

கலை மற்றும் கலாச்சார பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக  இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

Hyperloop ரயில் பாதை : சாதித்த மெட்ராஸ் IIT – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் வெற்றிட ரயிலுக்கான சோதனைப் பாதையை நிறைவு செய்ததன் மூலம் இந்திய ரயில்வே மற்றும் ஐஐடி மெட்ராஸ், போக்குவரத்து தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ...

அதிநவீன வசதிகளுடன் அரை மனித Robot – சிறப்பு கட்டுரை!

ஹரியானா மாநிலம் ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய அரை மனித ரோபாவை தயாரித்துள்ளது. அரசியலமைப்பு அருங்காட்சியகத்தின் சிட்டியாக செயல்படவிருக்கும் சம்வித் ...

நடப்பாண்டில் 100 வெற்றிகரமான Startups நிறுவனங்களை உருவாக்குவோம் – சென்னை ஐஐடி இயக்குநர் நம்பிக்கை!

நடப்பாண்டிற்குள் 100 வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கும் என அதன் இயக்குநர் காமகோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்ற ...

என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும்! – இசையமைப்பாளர் இளையராஜா

என்னைப் போல் இன்னும் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். ஐஐடி மெட்ராஸில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான ...

IIT-Madras மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பு பெற்றதில் மகிழ்ச்சி : அண்ணாமலை

மெட்ராஸ் ஐஐடியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மெட்ராஸ் ஐஐடியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ...

2023-ல் IIT மெட்ராஸ் 300 காப்புரிமைகளை பெற்று சாதனை!

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT மெட்ராஸ்), 2023-ஆம் ஆண்டில் பெறப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கையை இருமடங்காக்கி சாதனை படைத்துள்ளது. 2022-ல் 156 காப்புரிமைகள் பெறப்பட்ட நிலையில், 2023-ல் இந்த ...

இலவசமாக பயிலும் வகையில் ஸ்வயம் இணையதளத்தில் 720 சான்றிதழ் படிப்புகள்! : சென்னை ஐஐடி அறிவிப்பு!

என்பிடெல்- சென்னை ஐஐடி ஜனவரி-ஏப்ரல் 2024 செமஸ்டரில் 720 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான என்பிடெல் (தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் ...

நகரங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்து செயலி: சென்னை ஐஐடி சாதனை!

நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்துக்காக, 'ஆப்ட் ரூட்' என்ற இலவச செயலியை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் இணைந்து, ...

4, 5-ம் தேதிகளில் ஐஐடி மெட்ராஸின் சவேரா!

சென்னையில் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில், சவேரா என்ற சமூக விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள இந்தியத் ...

IIT Madras தொடங்கும் புதிய கட்டுமான மேலாண்மை வகுப்புக்கள்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பற்றிய ஆன்லைன் சான்றிதழ் படிப்பைத் தொடங்கியுள்ளது. இப்பாடத்திட்டத்தில் கட்டுமானத் தொழில்நுட்பம், மேலாண்மை நடைமுறைகளில் உள்ள ...