FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!
அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த பில்லியனர்களுக்கான பட்டியலில், தைவான் மற்றும் இஸ்ரேலை பின்னுக்கு தள்ளி, 12 கோடீஸ்வரர்களுடன், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை ...