இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : கையில் கருப்புப்பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய வீரர்கள்!
இன்றையப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். அதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி இருந்தனர், அதற்கான விளக்கத்தை பிசிசிஐ தனது ...