indonesia - Tamil Janam TV

Tag: indonesia

ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க எதிர்ப்பு – இந்தோனேசியாவில் தீவிரமடையும் போராட்டம்!

இந்தோனேசியாவில் ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. முன்னாள் ராணுவ தளபதி பிரபாவோ, தற்போது இந்தோனேசியாவின் அதிபராக பதவி வகித்து ...

இந்தோனேசிய அதிபருக்கு எதிராக போராட்டம்!

இந்தோனேஷிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோவை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தோனேஷியாவின் அதிபராக, முன்னாள் ராணுவ அதிகாரி பிரபாவோ சுபியாந்தோ கடந்த அக்டோபரில் பொறுப்பேற்றார். அவர் நாட்டில் ...

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!

அந்தமான் கடல் பகுதியில், இன்று 4.3 ரிக்டர்அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே இன்று 11.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் ...

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலி!

இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் தேசிய பேரிடர் கழகம் அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த வாரம் கனமழை கொட்டி ...

இந்தோனேசியா அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு : பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தோனேசியாவின் புதிய அதிபராக தேர்வு  செய்யப்பட்ட பிரபோவோ சுபியாண்டோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1951 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் ...

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்கிற எரிமலை மீது 75 மலையேற்ற ...

இந்தோனேஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!

ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தோனேஷியாவில் நாளை ஆசியான் ...

பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 20-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 6, ...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் நள்ளிரவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ...