ipl - Tamil Janam TV

Tag: ipl

ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் – அரசுக்கு காவல்துறை அதிகாரி எழுதிய கடிதம் அம்பலம்!

ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காவல்துறை அதிகாரி அரசுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 11 பேரின் ...

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம் – ஆர்சிபி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நடப்பாண்டு ...

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

ஆர்.சி.பி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ...

நியூசிலாந்து அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த ஆர்சிபி!

நியூசிலாந்து வீரர் டிம் சீபர்ட்டை மாற்று வீரராகப் பெங்களூரு ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐ.பி.எல். சீசன் இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக ஒரு வாரக் காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ...

ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடக்கம் – முதல் ஆட்டத்தில் கொல்கத்தா பெங்களூரு அணிகள் மோதல்!

போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ...

ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு – ஐபிஎல் நிர்வாகம்!

பஞ்சாப் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறியதால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ...

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே!

ஐபிஎல் சீசனில் இருந்து முதல் அணியாக முதல் சுற்றோடு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வெளியேறி உள்ளது. சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ...

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி ...

வீல் சேரில் இருந்தாலும் விடமாட்டார்கள், சென்னை அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள் – தோனி

தாம் வீல் சேரில் இருந்தாலும் சென்னை அணிக்கு விளையாட இழுத்துச் செல்வார்கள் என தோனி கிண்டலாக தெரிவித்தார். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய அவர், "சென்னை அணிக்காக ...

ஐபிஎல் கிரிக்கெட் : சென்னை – மும்பை அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும்  ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை – மும்பை அணிகள் களம் காணுகின்றன. இரு அணிகளும் தலா 5 முறை ...

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா – முதல் ஆட்டத்தில் கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதல்!

இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் ...

மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸில் சுரேஷ் ரெய்னா?

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கேவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா ...

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா : பின்னணியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்!

ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாதனை படைக்க காரணமாக இருந்தவர் என அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் போற்றப்படுகிறார். ...

ஐபிஎல் கிரிக்கெட் : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா!

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் ...

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை!

இந்தியாவுல இப்போ தேர்தல் பிரச்சாரத்துக்கு ஈடா சூடு பிடிக்கிற ஒரு களம் தான் ஐபிஎல். உலக கோப்பைய விட ஐபிஎல் மேட்ச்க்கு தான், மவுசு அதிகம். இதுக்கு ...

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா டெல்லி கேபிட்டல்ஸ் ?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தியன் பிரீமியர் ...

2024 ஐபிஎல் : பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் !

2024 ஐபிஎல் தொடரின் 27-வது போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் ...

கிரிக்கெட்டை திருவிழாவாக கொண்டாடும் இந்தியா – ஆஸ்திரேலிய வீரர் வியப்பு !

உலகில் வேறு எங்கும் பார்க்காத அளவிற்கு இந்தியாவில் கிரிக்கெட்டை திருவிழாபோல் கொண்டாடுவதாக ஜேக் பிரேசர் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 ...

ஐபிஎல் கிரிக்கெட் : இரண்டாவது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி !

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் ...

2024 ஐபிஎல் : குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்!

2024 ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் ...

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா குஜராத் டைட்டன்ஸ் அணி !

2024 ஐபிஎல் தொடரின் 17-வது போட்டி நரேந்திர மோடி மைதானத்தில்  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் தொடரின் ...

Page 1 of 3 1 2 3