தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!
தலைநகரை தெஹ்ரானில் இருந்து, ஓமன் வளைகுடா அருகே உள்ள கடலோர பகுதிக்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மீண்டும் தெரிவித்துள்ளார். ...