ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் - அமெரிக்க அரசுத் தடை!
Jul 15, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் – அமெரிக்க அரசுத் தடை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2025, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானுக்கு உதவியதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசுத் தடை விதித்துள்ளது.

சீனா​வில் இருந்து ஐக்​கிய அரபு அமீரகம் வழி​யாக ஈரானுக்கு சோடி​யம் குளோரேட், சோடி​யம் பெர்​குளோரேட், செபாசிக் ஆசிட் ஆகிய ரசாயனங்​கள் சரக்குக் கப்பல்கள் மூலம் அனுப்​பப்​பட்டு வரு​கிறது.

குறிப்பாக இந்​தி​யா​வின் சண்டிகரை சேர்ந்த பார்ம்​லேன் நிறு​வனம் சார்​பில் ஈரானின் ஏவு​கணை திட்டங்களுக்குத் தேவையான உதிரி பாகங்​கள் கொள்​முதல் செய்யப்​படு​கிறது.

மேலும் துருக்​கி, ஹாங்​காங், ஜெர்​மனி, உக்​ரைன் நாடு​களை சேர்ந்த சில நிறு​வனங்​களும் ஈரானின் ஏவு​கணை, ட்ரோன் தயாரிப்புக்குத் தேவையான பொருட்​களை விநி​யோகம் செய்து வரு​கின்​றன.

இந்த நிலையில், ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்புக்காகப் பல்வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​குவதை தவிர்க்க அமெரிக்கா புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் காரணமாக 32 நிறு​வனங்​களுக்கு அமெரிக்க அரசுத் தடை விதித்திருக்கிறது.

Tags: IranIndian and Chinese companies that helped Iranஅமெரிக்க அரசுத் தடை
ShareTweetSendShare
Previous Post

கோவை கண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்!

Next Post

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

Related News

சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிறிய நகரங்கள் : இந்தியாவின் புதிய சோலார் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா : ஜப்பான் தூதரை நேரில் அழைத்து விளாசல் சிறப்பு தொகுப்பு!

யுத்த களமான ஹார்முஸ் ஜலசந்தி : பலியாகும் இந்திய மாலுமிகள் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் காமராஜர் – பிரதமர் மோடி புகழாரம்!

இந்திய -பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : இந்தியாவுடன் கரம்கோர்க்கும் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, வளர்ச்சிக்கான ஒரு உந்துதளம் – நியூசிலாந்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக போராட்டம்!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி? – தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுத கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை – காவல்துறைக்கு கடிதம் எழுதிய செந்தில் பாலாஜி!

இன்றைய தங்கம் விலை!

காமராஜரின் சேவையுணர்வும் சுயநலமற்ற தலைமைத்துவமும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி – இபிஎஸ் விமர்சனம்!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஸ்பெயின்!

2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – தமிழக அரசு முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies