Israel - Tamil Janam TV

Tag: Israel

பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம் ...

2-வது கட்டமாக விடுதலையாகும் பிணைக்கைதிகள் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்!

இரண்டாவது கட்டமாக விடுதலையாகும் 4 பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் ...

3 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ...

கட்டாயம் ஏற்பட்டால் ஹமாசுக்கு எதிராக மீண்டும் போர் : இஸ்ரேல் பிரதமர்

கட்டாயம் ஏற்பட்டால் மீண்டும் ஹமாசுக்கு எதிராக போரை தொடங்குவோம் என, இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - காசா இடையேயான போர் 15 மாதங்களுக்கு மேலாக நீடித்துவந்தது. ...

முடிவுக்கு வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : ஒப்பந்த அம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ...

பணயக்கைதிகளை விடுதலை செய்யும் ஹமாஸ் : இஸ்ரேல் தகவல்!

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பணயக்கைதிகளை ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் விடுவிக்கும் என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா ...

காசா அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு!

காசா அகதிகள் முகாம் அருகே உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் குட்ஸ் ...

இஸ்ரேல் பிரதமர் இல்லம் மீது வெடிகுண்டு தாக்குதல் – பாதுகாப்பு துறை அமைச்சர் தகவல்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலின் செசரியா நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ...

டிரம்ப் பெயரில் ஒயின் – இஸ்ரேல் நிறுவனம் அறிமுகம்!

இஸ்ரேலில் அதிபர் டிரம்ப் என்ற பெயரில் ஒயின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் மலைப் பகுதிகளில் சாகட் ஒயினரீஸ் என்ற பெயரில் ஒயின் உற்பத்தி நிறுவனம் ...

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி – ஈரான் திட்டவட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, அந்நாட்டின் மதத்தலைவர் அயத்துல்லா அலி கொமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி ...

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – 11 பேர் காயம்!

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஈரான் மிகப்பெரிய ...

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் இஸ்ரேல் மீதான பயங்கர தாக்குதலுக்குத் தயாராகுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ...

ஈரான் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – மேற்கு ஆசியாவில் போர் பதற்றம்!

ஈரான் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து  தாக்குதல் நடத்தினர். ...

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி!

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது ...

பெய்ரூட்டில் வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை தகர்த்த இஸ்ரேல்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்திருந்த ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ...

ஹமாஸ் அமைப்பின் ஹிட் லிஸ்ட் பயங்கரவாதி : சின்வார் கொல்லப்பட்டது எப்படி? – சிறப்பு கட்டுரை!

ஹமாஸ் படையின் தலைவரான யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றது அந்நாட்டின் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய ...

இஸ்ரேல் பிரதமர் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் – உயிர் தப்பிய பெஞ்சமின் நெதன்யாகு!

இஸ்ரேலின் சீசரியா நகரில் அமைந்துள்ள அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லெபனான் எல்லையை ...

இஸ்ரேலுக்கு ஆதரவு – ஈரான் நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்படுகிறது. இதனிடையே ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு ...

ஈரான் மீது இணையதள தாக்குதல் – பின்னணியில் இஸ்ரேல்?

ஈரான் மீது சைபர் அட்டாக் எனப்படும் இணையதள தாக்குதலை நடத்தியது இஸ்ரேலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் ...

ஹமாஸை ஒழித்துக் கட்டும் வரை தாக்குதல் தொடரும் – பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்!

இஸ்ரேலின் முக்கிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் நடத்திய தாக்குதலின் முதலாமாண்டு நிறைவு தினத்தை ...

முடங்கும் எண்ணெய் வர்த்தகம்? ஹோர்முஸ் ஜலசந்தியை குறிவைக்கும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்குப் பின் மத்திய கிழக்கில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு எந்த ...

பலவீனமான நிலையில் ஈரான்?இஸ்ரேலுக்கு எதிரான போரில் பேரழிவு உறுதி என அச்சம் – சிறப்பு கட்டுரை!

ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், அங்கு உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இது பற்றிய ஒரு செய்தி ...

ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்து வரைபடம் – அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியது இஸ்ரேல்!

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்து தவறாக சித்தரிக்கப்பட்ட வரைபடத்தை, இஸ்ரேல் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் எப்போதும் ...

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் – டிரம்ப் ஆலோசனை!

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துளளார். பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், ...

Page 1 of 6 1 2 6