இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!
இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுத சப்ளையை ஜெர்மனி அதிபர் நிறுத்தியுள்ளார். இதற்கு ஜெர்மனியின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்ன காரணம்? ...