Italy - Tamil Janam TV

Tag: Italy

இத்தாலியில் மலிவு விலையில் வீடு : பழமையான வீடுகள் ரூ.87 மட்டுமே – சிறப்பு கட்டுரை!

இத்தாலியில் வரலாற்று சிறப்புமிக்க வீடுகள் வெறும் 80 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளன. எதற்காக இவ்வளவு மலிவான விலையில் வீடுகள் விற்கப்படுகின்றன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை ...

அதிகரிக்கும் போர் பதற்றம்: 3 நாடுகள் இணைந்து அதிரடி ஒப்பந்தம்!

உலகில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, ஜப்பான், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, அடுத்த தலைமுறை போர் விமானத்தை உருவாக்க ஒப்பந்தம் ...

இத்தாலியில் ரயில் விபத்து : 17 பேர் படுகாயம்!

இத்தாலியில் நேற்று இரவு இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்தனர். இத்தாலியில் நேற்று இரவு  பாயின்சா - ஃபோர்லின் நகரங்களுக்கு இடையே அதிவேக ...

மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் பலி!

இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இத்தாலி தலைநகர் ...

இந்த கிராமத்துக்கு போனா ரூ. 25 இலட்சம் பரிசு!

இத்தாலி நாட்டில் நகரத்திலிருந்து கிராமத்தில் வசிக்க வருவோருக்கு, ரூபாய் 25 இலட்சம் வழங்கப்படும் என்ற புதுமையான திட்டத்தை கலாப்ரியா நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்தாலி நாட்டில் கலாப்ரியா (Calabria) ...

இத்தாலியில் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் புதிய மசோதா!

பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் புதிய மசோதாவை இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி முன்மொழிந்தார். இத்தாலியில் தற்போது உள்ள நடைமுறையின் கீழ், வாக்காளர்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ...

இந்தியாவில் ரூ. 52,400 கோடி முதலீடு செய்துள்ள இத்தாலி நிறுவனங்கள்

  இத்தாலி நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 52,400 கோடி முதலீடு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தாலி சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு துணை ...

இஸ்ரேல் மீதான தாக்குதல்: அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம்!

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இஸ்ரேல் மீது காஸா தன்னாட்சி பெற்ற நகரத்தின் ஹமாஸ் ...

இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

நேப்பல்ஸ் பகுதிக்கு மேற்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 4.2 ஆக பதிவாகிள்ளது. இத்தாலியின் நேப்பல்ஸ் பகுதிக்கு மேற்கே நேற்று அதிகாலை 3.35 மணிக்குச் ...

சீனாவின் கனவுத் திட்டம்: வெளியேறும் இத்தாலி!

சீன அதிபரின் கனவுத் திட்டமான "பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி" திட்டத்தில் இருந்து வெளியேற இத்தாலி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் ...