jammu Kashmir terro attack - Tamil Janam TV

Tag: jammu Kashmir terro attack

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும், ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னேன் – மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி உருக்கம்!

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும் ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி தெரிவித்துள்ளார். பஹல்காமைச் சேர்ந்த சால்வை வியாபாரியான சஜாத் ...

டெல்லியில் திரும்பப் பெறப்பட்ட பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பு!

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ...

மத்திய அரசு உத்தரவு எதிரொலி – இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

மத்திய அரசின் உத்தரவையடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ...

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலா பயணிகள்!

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலா பயணிகள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனராவ் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மதுசூதனராவ் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை ...

பஹல்காம்  தாக்குதல் விவகாரம் – மத்திய அரசுக்கு பக்கபலமாக உள்ளதாக சித்தராமையா பேட்டி!

பயங்கரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசாங்கத்துடன் உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம்  தாக்குதலை  ...

பஹல்காம் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு தனியார் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

திருப்பத்தூர் மாவட்டம், சின்னகல்லுபள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக ...

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் – அண்ணாமலை உறுதி!

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமனா நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் திட்டமிட்டு ...

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் டெல்லி திரும்பினர்!

காஷ்மீருக்கு சுற்றுலா சென்று, ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர், டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் பகுதியில் ...