பஞ்சாப் எல்லையில் மின்சார துண்டிப்பு சோதனை!
பாகிஸ்தானுடனான பதற்ற சூழலில் பஞ்சாப் எல்லையில் மின்சார துண்டிப்பு சோதனை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். ...
பாகிஸ்தானுடனான பதற்ற சூழலில் பஞ்சாப் எல்லையில் மின்சார துண்டிப்பு சோதனை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். ...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிரதமர் மோடி தலைமையில் மக்கள் விரும்புவது நடக்கும் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ...
செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாக செல்லும் தண்ணீரை இந்தியா நிறுத்தியுள்ளது.மேலும், ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணையிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை கண்டன ஆர்பாட்டம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ...
பிரதமர் மோடியை இந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு ...
சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் சென்றதாக தகவல் வெளியான நிலையில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் ...
பதற்றமான போர் சூழலுக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவம் தொலைதூர இலக்குகளை தாக்கும் வகையில் ஏவுகனை சோதனை நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது மத்திய அரசு ...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத ...
ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ஊருடுவ முயன்ற பாகிஸ்தான் ரேஞ்சரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் ...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இலங்கை தலைநகரம் கொழும்புவில் போராட்டம் வெடித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 ...
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க நிலைமையை உன்னிப்பாகக் ...
பாகிஸ்தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹெல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை ...
பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிந்து பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
உலக பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் ...
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வாகா- அட்டாரி எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா - ...
ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 7வது முறையாக தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் ...
தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசனைக் குழுவை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு ஆலோசனை ...
பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் ...
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காம் ...
அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் கட்சியினர் அந்த நாட்டுக்கே சென்றுவிட வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற பஹெல்காம் தீவிரவாத ...
ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் ஆக்டிவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து ...
பாகிஸ்தானுக்கு எந்த விதமான ராணுவ உதவிகளையும் செய்யவில்லை என துருக்கி விளக்கமளித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies