பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு - பாஜக சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம்!
Sep 22, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு – பாஜக சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 4, 2025, 02:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிற்கு 30-க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு கருதி தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாஜக சார்பில் நாளை மாலை 4 மணிக்கு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் என்றும், சென்னையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்

பொட்டு வைப்பதும், கயிறு கட்டுவதும் மூட நம்பிக்கையா?… அப்படி என்றால் ஹிஜாப் அணிவதை ஏன் நிறுத்த சொல்லவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் மாணவர்களின் பைகளில் அறிவுக்கு பதிலாக அரிவாள் உள்ளது என்றும் தமிழிசை வினவினார்.

Tags: jammu Kashmir terro attacktamilasaitamilasai pressmeettamilnadu bjp protestIndiapakistanTerrorist attackPahalgam attack
Share
Tweet
SendShare
Previous Post

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து மீது ஆம்னி வேன் மோதல் – 4 பேர் பலி!

Next Post

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கியது!

Related News

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies