பிரதமர் மோடியுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு - பஹல்காம் தாக்குதல் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை என தகவல்!
Oct 18, 2026, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு – பஹல்காம் தாக்குதல் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 4, 2025, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியை இந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், விமானப்படைத் தலைவர் அமர் ப்ரீத் சிங்  பிரதமரை சந்தித்தாக கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சனிக்கிழமை பிரதமர் மோடியை கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு 26 பேர் கொல்லப்பட்ட அடுத்த நாள் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் நடைபெற்றது.

அப்போது பயங்கரவாதத்திற்கு கடுமையான அடி கொடுக்கும் இந்தியாவின்  உறுதியை அரசாங்கம் உறுதிப்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளும், அதன் பின்னணியில் சதி செய்தவர்களும் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறப்பிடத்தக்கது.

 

Tags: jammu Kashmir terro attackIAF Chief Air Marshal AP Singh meets with PM ModiPM ModiIndiapakistanTerrorist attackPahalgam attack
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை சித்திரை திருவிழா தனித்தனி குதிரை வாகனத்தில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர்!

Next Post

பாபநாசம் பாபநாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies