சாதனை படைத்த இயக்குநர் அட்லி!
ஹாலிவுட்டில் வழங்கப்படும் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Creative Alliance ) விருது பட்டியலில், முதன் முதலாக ஒரு தமிழ் இயக்குநர் தேர்வாகியுள்ளார். ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் விருது பட்டியலில் ஜவான் படத்திற்காக தமிழ் இயக்குநர் அட்லி தேர்வாகியுள்ளார். இவரே இந்த ...