பழங்குடியின தலைவர்களை அவமதித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!
பழங்குடியின தலைவர்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அவமதித்ததாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டி உள்ளார். ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் ...