2030-க்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய விமான சந்தையாக இருக்கும்: மத்திய அமைச்சர்!
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சந்தையாக ...