திமுகவை பொருத்தவரை குழந்தைகளின் எதிர்காலத்தை விட அரசியலே முக்கியம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
குழந்தைகளின் எதிர்காலத்தை விட திமுக அரசிற்கு அரசியலே முக்கியமாக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...