யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் - அண்ணாமலை வரவேற்பு!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் – அண்ணாமலை வரவேற்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 19, 2025, 10:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :

“மத்திய அரசின் நிதியுதவியுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு, இலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதப் பிரதமர் மோடியால்  அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு, நமது தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

600 இருக்கைகள் கொண்ட அரங்கு, திறந்தவெளி மைதானம், கணினி நூலகம் மற்றும் பல வசதிகளுடன் கூடிய இந்த மையத்திற்கு, தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயர் சூட்டியிருப்பது, திருவள்ளுவரின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் வாய்ப்பாகவும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான கலாச்சார உறவை மேலும் வலிமையாக்கும் படியாகவும், அமையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalai newssri lankatamil janamannamalai latestJaffna Cultural Centerthiruvaluvar name for Jaffna Cultural Centerannamalaik annamalaiannamalai bjpannamalai speech
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு,கோழிகளை பழியிட இஸ்லாமிய அமைப்பினர் முயற்சி – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Next Post

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – பிரதமர் மோடி வரவேற்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies