பல அடக்குமுறைகள், தடைகளை கடந்து நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்
பல அடக்குமுறைகள், தடைகளை கடந்து முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு சிறப்பு ...