கோயிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Manikandan by Manikandan
Jan 5, 2026, 07:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோயிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பை தமிழக அரசு அலட்சியப்படுத்துவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மர்ம நபர்கள் கோயிகளில் அத்துமீறி நுழைத்து சுவாமி சிலைகளை உடைக்கும் சம்பவங்கள் நூற்றுக்கணக்கில் நடந்துள்ளதாகவும்,

குற்றவாளிகளை பிடித்து கொடுத்தால், சம்பந்தப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி காவல்துறையினர் வழக்கை முடித்துவைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காவல்துறையின் அலட்சியம் அரிதானது அல்ல, வழக்கமானது என்பதையே சமீபத்திய சிதம்பரம் கோயில் சம்பவம் எடுத்து காட்டுவதாகவும்,

காவல்துறை திட்டமிட்டே அலட்சியமாகவும் ஏதோ காரணத்திற்காக குற்றவாளிகளை தப்ப விடுகிறதா? என்று கேள்வி எழுவதாகவும் கூறியுள்ளார்.

கோயிலில் நடக்கும் அத்துமீறல்கள் பக்தர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறதாகவும்,

கோயிலில் அத்துமீறி நடப்பவர்கள் மீதும், கோயில் சிலைகளை சிதைப்பவர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Hindu Munnani state president Kadeswara SubramaniamHINDUMUNNANItamilnadukadeswara subramaniamtngovernmenttngovt
Share
Tweet
SendShare
Previous Post

27 ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊருக்கு வரும் சிலைகள் !

Next Post

குழந்தைகளின் ஆபாச படங்கள் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய Grok AI : சிறப்பு கட்டுரை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies