Kanyakumari district - Tamil Janam TV

Tag: Kanyakumari district

மக்கள் தொடர்பு துறை அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி மோசடி – மாற்றுத்திறனாளி கைது!

கன்னியாகுமரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி, பண வசூலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார். ...

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மீண்டும் வரையப்பட்ட ஓவியம்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் அழிக்கப்பட்டிருந்த ஆதிகேசவ பெருமாள் கோயில் முகப்பு ஓவியம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மீண்டும் வரையப்பட்டது. திருவட்டார் புதிய பேருந்து ...

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் ...

கிருஷ்ண ஜெயந்தி – மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் மீனச்சலில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணன் கோயில்களில் கிருஷ்ண ...

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா கோலாகலம்!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், பெண்களின் ...

கன்னியாகுமரியில் கனமழை : கோதையாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின்  காரணமாக கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் 4-ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...