பொதுவெளியில் சிறுமியை கண்டித்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்!
பாகிஸ்தானின் கராச்சியில் பெண்களுக்கு எதிராக அத்துமீறல் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய சிறுமியை இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் பொதுவெளியில் கண்டித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் சர்ச்சைக்குரிய வகையில் ...