பாகிஸ்தானில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் பொருட்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்!
Jun 14, 2026, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் பொருட்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் செகண்ட் ஹேண்ட் துணிகள் மற்றும் பொருட்களை விற்கும் வணிக வளாகம் திறக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குள் மொத்தமாக பொருள்களை பொதுமக்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ட்ரீம் பஜார் என்ற புதிய வணிக வளாக திறப்பு விழாவையொட்டி, ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் 15 ரூபாய்க்கும் குறைவாக பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து மாலின் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கானோர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். . அரை மணி நேரத்தில் மொத்த மாலும் காலி செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: pakistankarachishopping mallDream Bazaar
ShareTweetSendShare
Previous Post

ஆவணி அமாவாசை – சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

ஐக்கிய அரபு அமீரக சட்டவிரோத குடியேறிகளுக்கு வாய்ப்பு – தாயகம் திரும்பவோ, வசிப்பிட நிலையை உறுதிப்படுத்த விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies