நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கொலை? 
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கொலை? 

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 10:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த,  தாவூத் இப்ராஹிம், விஷம் வைத்து கொல்லப்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 750-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் உலகளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குண்டு வெடிப்பின் மூளையாக இருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தலைக்கு ரூ. 25 இலட்சம் சன்மானம் அறிவித்தது.

சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்தார்.  இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தாவூத் இப்ராஹிம் குறித்து அவ்வப்போது பரபரப்பு செய்திகள் வெளியாகும்.

இந்த நிலையில், தாவூத் இப்ராஹிம் அடையாளம் தெரியாத நபரால் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Tags: dawood ibrahim murderdpakistandawood ibrahimkarachipoisoned
Share
Tweet
SendShare
Previous Post

உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் : பிரதமர் மோடி

Next Post

ரோகித்துக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா: சுனில் கவாஸ்கர் கருத்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies