Karnataka government - Tamil Janam TV

Tag: Karnataka government

மேகதாது அணை கட்டும் விவகாரம் – தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேகதாது அணைக்கு ...

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி வென்றதன் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ...

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் நடத்த திருப்பதி தேவஸ்தான முடிவு செய்துள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு ...

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் வேலை நிறுத்தம் தீவிரமடையும் – கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கம்

கர்நாடக அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடையும் என அம்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் டீசல் ...

கர்நாடகா அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத  ...

சிக்கலில் காங். மாநில அரசுகள் : வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு – சிறப்பு தொகுப்பு!

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வாரி வழங்கியதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இலவசங்களால் கர்நாடக அரசின் நிதிநிலை ...

சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான பொதுவான ஒப்புதலை திரும்ப பெற்றது கர்நாடக அரசு – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

கா்நாடகா மாநிலத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கு அளிக்கப்பட்டிருந்த பொதுவான ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. மூடா முறைகேடு வழக்கில் சித்தராமையாவை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தக் கூடாது ...

காவரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு தி.மு.க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

காவரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு தி.மு.க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...