karthigai deepam - Tamil Janam TV

Tag: karthigai deepam

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றம் – அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள தென் ...

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மதிக்காத தமிழக காவல்துறை – திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம்!

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து ...

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிக்கை – இந்து முன்னணி சார்பில் கூட்டுப் பிரார்த்தனை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணியினர் கூட்டுப் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு அரசு அனுமதி அளிக்க ...

சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்பது அரசின் கையில் தான் உள்ளது – திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்றம் கருத்து!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தமிழக வக்பு வாரியத்தை தாமாக வழக்கில் சேர்த்து பதிலளிக்க உயர் ...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட கோரிய வழக்கில், தர்கா தரப்பினர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் ...

விதவிதமான விளக்குகள் – களைகட்டும் கார்த்திகை தீபம்!

கார்த்திகை தீப விழாவிற்கான முன்னேற்பாடுகள் களைகட்டியுள்ளன. அதிலும் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் விதவிதமான விளக்குகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ...

திருப்பரங்குன்றம் மலை தீப தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்த காவல்துறை – இந்து அமைப்புகள் கண்டனம்!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தீப தூணைச் சுற்றி காவல்துறையினர் வேலிகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளது பரபரப்பை ...

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக,  மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயி​லில் நடைபெறும் கார்த்திகை தீபத் திரு​விழா உலக பிரசித்திப் ...

வெள்ளியங்கிரி மலை கோயிலில் விளக்கேற்றும் விவகாரம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை கோயிலில், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை விளக்கு ஏற்ற ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியதற்காக கைது செய்யப்பட்ட பக்தர்களை விடுதலை செய்ய வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக கைது செய்துள்ள பக்தர்களையும், இந்துமுன்னணி நிர்வாகிகளையும் காவல்துறையினர் உடனே விடுதலை செய்யவேண்டும் என இந்து முன்னணி ...

திருவண்ணாமலை: டிசம்பர் 27-ஆம் தேதி பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வினியோகம்!

திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்பட்ட, மகா தீபத் தரிசனம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை தீபக் கொப்பரைக் ...

திருவண்ணாமலையில் தெப்ப உற்சவசம்!

திருவண்ணாமலை தீப திருவிழாவின் ஒரு பகுதிகயாக அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மற்றும் துர்கையம்மனுடன் கிரிவலம் வந்தார். உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே ...

கார்த்திகைத் தீபத் திருநாளில் மாவலி!

கார்த்திகைத் தீபத் திருநாளில், மாவலி, சூந்து, சொக்கப்பனை என்ற பல்வேறு பெயர்களில், நடைபெறும் ஒரு விளையாட்டு. தென்மாவட்டங்களில், பனம் பூவைக் கருக்கித் தூளாக்கி பொட்டலமாகக் துணியில் கட்டி ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா!

நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் 17 நாட்கள் ...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – கட்டுப்பாடுகள் விவரம்!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா வரும் 26 -ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு, கடந்த ஆண்டு ...

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா!

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. இந்த திருத்தலத்தில் கார்த்திகை தீப விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஒவ்வொரு ...

திருவண்ணாமலை தீபத்திருவிழா – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலை. இங்கு நடைபெற உள்ள தீபத்திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றைச் செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு ...