கேரள மாநில முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு – நீண்ட இழுபறிக்கு பின்னர் அறிவிப்பு!
நீண்ட இழுபறிக்குப் பின்னர் கேரளத்தின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீஷனை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளது. கேரளத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில், 102 ...


