Kishtwar - Tamil Janam TV

Tag: Kishtwar

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. கிஷ்த்வார் மாவட்டத்தின் சஷோதி பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, வானம் பொத்துக்கொண்டு ...

ஜம்மு-காஷ்மீரில் 10-வது நாளாக தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை!

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மற்றும் குல்காம் மாவட்டங்களில் ராணுவத்தினர் மூலம் 'ஆப்ரேஷன் அகால்' நடவடிக்கை தொடர்ந்து 10-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிஸ்த்வார் மற்றும் குல்காமில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ...

ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!

ஜம்மு – காஷ்மீரில் காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ...

23 தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது சிறப்பு நீதிமன்றம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 23 தீவிரவாதிகள் தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கிஷ்துவாா் மாவட்ட மூத்த காவல்  துறை கண்காணிப்பாளா் கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ...